செய்திகள் •
09 Nov 2018
ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு - தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை
தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்கு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருக்கிறது
இது வெளியான தேதி
9.10. 2018
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்
மேலே சொன்ன காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கை என்பது சிறுபான்மை கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது
மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று வாய்கிழிய மேடையில் முழங்கிய இந்த காங்கிரஸ் கட்சி கசாப்புக் கடைக்காரன் பேசுவதுபோல் கிறிஸ்தவர்களை தாஜா செய்ய வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது.
இந்திய மண்ணில் கட்சித் தலைவராக இருந்தாலும் இத்தாலி பாசம் போகவில்லை என்பதை சோனியா காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது .
கிறிஸ்தவ சர்ச்சுகள் திருச்சபைகள் உடைய நிர்வாகம் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது அதனுடைய வருமானமும் திருச்சபைகளில் மேம்பாட்டிற்கு செலவு செய்யப்படுகிறது.
அப்படி இருக்கின்றபோது அரசு பணத்தை எடுத்து கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுப்பது என்பது அரசே மதமாற்றத்தை ஊக்குவிப்பது போல் இருக்கிறது.
அது மட்டுமல்லாது இந்துக்களை மதமாற்றம் செய்வதற்காகவே கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு ஒவ்வொரு மண்டல அளவிலும்,மாவட்ட அளவிலும் இடங்கள் தருவோம் என்று சொல்வது,
முழுக்க முழுக்க தெலுங்கானா மாநிலத்தை கிறிஸ்தவ பூமியாக மாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
பத்திரிகையாளர்கள் , ஊடகவியலாளர்கள் என்பவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் இதில் மதரீதியாக பத்திரிக்கையாளர்களை பிரித்து சலுகைகளை வழங்கி மத பிளவு
அரசியலை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது இதற்கு இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம் .
மதநல்லிணக்கம் பேசி போலி மதச்சார்பின்மை பேசும்
மதநல்லிணக்க காவலர்களின் கவனத்திற்காக இந்த தேர்தல் அறிக்கை.
இந்து பூசாரிகளுக்கு மாத ஊதியம் இல்லை ஆனால் பாதிரிகளுக்கு சம்பளம்
இது ஒரு கண்ணில் வெண்ணெய்
மறு கண்ணில் சுண்ணாம்பு
இராம .இரவிக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
86430-81430
96553 -65696
கிறிஸ்தவர்களுக்கான தேர்தல் அறிக்கை
1. கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் மத போதகர்களுக்கும், மறைமாவட்ட ஆயர்களுக்கும், அவர் கிறிஸ்தவ சபையை சார்ந்தவர்களாக இருந்தாலும், தனித்தியங்கும் சபைகள் வைத்திருந்தாலும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும். 2. கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு சம்பளம் , மாதஊதியம் வழங்கப்படும். 3. கிறிஸ்தவ சிறுபான்மை நிதி நிறுவனங்களுக்கு தேவையான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். 4. கிறிஸ்தவ பவன் , கிறிஸ்தவ சமுதாய நலக்கூடம் , ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டிக் கொடுக்கப்படும். 5. கிறிஸ்தவ சபைகள் சர்ச் கட்டுவதற்கு ஒவ்வொரு மண்டலத்திலும் இடங்கள் ஒதுக்கீடு செய்து தரப்படும் 6. தலித் சமுதாயத்திலிருந்து மதமாறிய கிறிஸ்தவர்களுக்கு தலித் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்களுக்கு இந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும். 7.கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில், மயானங்களில் ,இரண்டு அடுக்குள் மூன்று அடுக்கு கல்லறைகள் கட்டப்படுகிறது . ஆனால் அதற்கு பதிலாக கிறிஸ்தவர்களை புதைப்பதற்கு, கல்லறைகள் கட்டுவதற்கு தேவையான இடங்கள் அரசு நிலத்தில் ஒதுக்கி தரப்படும் . 8.புனித யாத்திரை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு தேவையான நிதி சலுகை மானியம் வழங்கப்படும். 9.சட்டமன்ற நாடாளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலின் போது கிறிஸ்தவர்களுக்கு தேவையான இடங்கள் ஒதுக்கீடு செய்து தரப்படும். 10. சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தை சார்ந்த ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர்கள் குடும்பத்தாருக்கும் வீடுகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேவையான கல்வி மருத்துவ வசதி செய்து தரப்படும்.
மேலே சொன்ன காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கை என்பது சிறுபான்மை கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது
மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று வாய்கிழிய மேடையில் முழங்கிய இந்த காங்கிரஸ் கட்சி கசாப்புக் கடைக்காரன் பேசுவதுபோல் கிறிஸ்தவர்களை தாஜா செய்ய வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது.
இந்திய மண்ணில் கட்சித் தலைவராக இருந்தாலும் இத்தாலி பாசம் போகவில்லை என்பதை சோனியா காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது .
கிறிஸ்தவ சர்ச்சுகள் திருச்சபைகள் உடைய நிர்வாகம் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது அதனுடைய வருமானமும் திருச்சபைகளில் மேம்பாட்டிற்கு செலவு செய்யப்படுகிறது.
அப்படி இருக்கின்றபோது அரசு பணத்தை எடுத்து கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் கிறிஸ்தவ திருச்சபைகள் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுப்பது என்பது அரசே மதமாற்றத்தை ஊக்குவிப்பது போல் இருக்கிறது.
அது மட்டுமல்லாது இந்துக்களை மதமாற்றம் செய்வதற்காகவே கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு ஒவ்வொரு மண்டல அளவிலும்,மாவட்ட அளவிலும் இடங்கள் தருவோம் என்று சொல்வது,
முழுக்க முழுக்க தெலுங்கானா மாநிலத்தை கிறிஸ்தவ பூமியாக மாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
பத்திரிகையாளர்கள் , ஊடகவியலாளர்கள் என்பவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் இதில் மதரீதியாக பத்திரிக்கையாளர்களை பிரித்து சலுகைகளை வழங்கி மத பிளவு
அரசியலை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது இதற்கு இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம் .
மதநல்லிணக்கம் பேசி போலி மதச்சார்பின்மை பேசும்
மதநல்லிணக்க காவலர்களின் கவனத்திற்காக இந்த தேர்தல் அறிக்கை.
இந்து பூசாரிகளுக்கு மாத ஊதியம் இல்லை ஆனால் பாதிரிகளுக்கு சம்பளம்
இது ஒரு கண்ணில் வெண்ணெய்
மறு கண்ணில் சுண்ணாம்பு
இராம .இரவிக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
86430-81430
96553 -65696
- நமது நிருபர் -
⬅ முந்தைய