செய்திகள் •
22 Jan 2019
டாக்டர். ராமதாஸ் கண்டனம்: லயோலா கல்லூரியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது கண்டிக்கத்தக்கது
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். S.ராமதாஸ் அவர்கள் லயோலா கல்லூரியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததை கண்டிக்கத்தக்கது என்று ட்விட்டரில் கருத்து.
- நமது நிருபர் -
⬅ முந்தைய



