Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 09 Dec 2018

சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது Twitter பக்கத்தில் முன்னால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி கூறியுள்ளார். மோடி தனது Twitter பக்கத்தில் "திருமதி. சோனியா காந்தி ஜி நோய், நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் பெற்று வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்" என்று வெளியிட்டுள்ளார். https://twitter.com/narendramodi/status/1071599324147019777?s=19

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்