செய்திகள் •
30 Oct 2018
கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? - நடிகர் சிவகுமார் விளக்கம்
செல்பி எடுக்கணும் என்று நினைப்பவர்கள் உங்கள் குடும்பத்துடன் சென்று கொடைக்கானல் ஏரி, ஊட்டி" தோட்ட பெட்டா போன்ற இடங்களில் போய் எடுத்துக்கொள்ளலாம் யாரும் கேட்க போவதில்லை.
இப்படி ஒரு பொதுவான இடங்களில் வரும்போது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு செல்பி எடுப்பது எந்த விதத்தில் நியாயம்.
நான் ஒரு தலைவன் என்றோ என்னை எல்லோரும் பின்பற்றுங்கள் என்றோ நான் சொல்லவில்லை. எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.
"நான் புத்தன் ஒன்றும் இல்லை" நானும் ஒரு சராசரி மனிதன் தான்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய