உடனடி செய்தி

மீண்டும் பிரதமர் மோடிக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் - நாராயணமூர்த்தி

மீண்டும் பிரதமர் மோடிக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் - நாராயணமூர்த்தி

மோடியின் கடுமையான உழைப்பிற்கு நாம் மீண்டும் அவருக்கு ஒருமுறை வாய்ப்பு தர வேண்டும்.

மத்திய அரசு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பிரதமர் மோடி மிகவும் கடுமையாக உழைக்கின்றார். மத்திய அரசு மட்டத்தில் லஞ்ச புகார் குறித்து நான் அரிதாகவே கேள்விப்படுகிறேன். மோடி பிரதமராக தொடர்வது நம் இந்தியாவிற்கு நல்லது. ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சில விஷயங்களை அமல்படுத்தும் போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு பிரதமர் மோடியை குற்றம் சுமத்துவது சரியான குற்றச்சாட்டல்ல. இந்த பாரதிய ஜனதா அரசு மீண்டும் தொடர மக்களாகிய நாம் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் . கடந்த ஐந்து ஆண்டுகளை பார்க்கும் போது, நாட்டைப் பற்றி அதிகம் அக்கறையோடும் , கட்டுப்பாடு குறித்து கவலைப்படும், சுத்தம் குறித்து கவலைப்படும் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படும் ஒரு தலைவர் இருக்கிறார் என உணர முடிகிறது. இந்த அரசு தொடர்வது நல்ல விஷயமாகவே இருக்கும். இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
5 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
5 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
5 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
20 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்