உடனடி செய்தி

விளையாட்டு துறை அமைச்சருக்கு மூன்றாண்டு சிறை. அ தி மு க அரசுக்கு பெரும் தலைகுனிவு : ஸ்டாலின்

விளையாட்டு துறை அமைச்சருக்கு மூன்றாண்டு சிறை. அ தி மு க அரசுக்கு பெரும் தலைகுனிவு  : ஸ்டாலின்

ஸ்டாலின் ட்விட்டர் பதிவுக்கு பதில் ட்விட் செய்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் திரு.நாராயணன் திருப்பதி.

"தி மு கவின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு சிறுமியை கற்பழித்த குற்றத்திற்கு பத்தாண்டு சிறை என்ற தீர்ப்பை, நீதிமன்றம் 10 நாட்களுக்கு முன் வழங்கியதே, அதற்காக தலை குனிவு அல்ல தலையே இல்லாது போயிருக்க வேண்டாமா?"

https://twitter.com/mkstalin/status/1082309912275763200?s=19

பாரதிய ஜனதா கட்சியின் திரு.நாராயணன் திருப்பதி பதில்.

“தி மு கவின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு சிறுமியை கற்பழித்த குற்றத்திற்கு பத்தாண்டு சிறை என்ற தீர்ப்பை, நீதிமன்றம் 10 நாட்களுக்கு முன் வழங்கியதே, அதற்காக தலை குனிவு அல்ல தலையே இல்லாது போயிருக்க வேண்டாமா?”

https://twitter.com/Narayanan3/status/1082506710013669377?s=19

தொடர்புடைய செய்திகள்

அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
13 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
13 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
14 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்