புத்தாண்டுக்கு ரூ.300 கோடிக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயம்
தமிழ்நாடு அரசு 2019 புத்தாண்டுக்கு ரூ.300 கோடிக்கு மது பானங்களை விற்பனை செய்வதற்க்கு இலக்கு டாஸ்மாக் நிர்ணயம் செய்துள்ளதாக வந்த செய்தியை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
தமிழகத்தில் மது விற்பனை செய்வதை தவிர வேறு எந்த வேலையும் உருப்படியாக நடக்கவில்லை என்பது தெளிவாகிறது என்றும் தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல... மது வணிகர்களின் ஆட்சி! என்று டுவிட்டரில் டுவிட் செய்துள்ளார்
https://twitter.com/drramadoss/status/1076764959743258624?s=19
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
13 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
13 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
14 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்