உடனடி செய்தி

205 இன்னிங்சில் விளையாடி அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்தார் விராட்கோலி

205 இன்னிங்சில் விளையாடி அதிவேகமாக பத்தாயிரம்  ரன்களை கடந்தார் விராட்கோலி
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி அதிவேகமாக (10,000) பத்தாயிரம் ரன்களை கடந்தார் விராட்கோலி * கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடித்து புதிய சாதனையை படைத்தார் விராட். * 205 இன்னிங்சில் விளையாடி (10,000) பத்தாயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். *விராட்கோலி 205 இன்னிங்சில் விளையாடி 157 ரன்களை அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் .

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்