கீதா ஜீவனை பார்த்து நான் என்ன கேட்கிறேன் என்றால் தமிழகத்தில் அனைத்து இடத்திலும் கூட அழுகிய முட்டை குழந்தைகளுக்கு போடப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை.
ஒரு பள்ளி மட்டுமல்ல ஒன்பது மாதங்களில் 9 பள்ளிகளில் அழுகி போன மூட்டை போடப்பட்டுள்ளது. அதனை அறியாமலும் ஒரு சில இடங்களில் குழந்தைகள் சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் பொழுது உங்களுக்கு ஏன் “அழுகிய முட்டை அமைச்சர்” என்ற பட்டம் ஏன் கொடுக்க கூடாது? என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை விளாசியுள்ளார்.