டி-20 தொடர் : தோனி மற்றும் விராட் கோலி நீக்கம்

மேற்கு இந்திய அணி ஒரு நாள் தொடருக்கு பிறகு இந்திய அணியுடன் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். அந்த போட்டியில் இருந்து தோணி மற்றும் விராட் கோலி பெயர் நீக்கப்பட்டு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் இந்திய அணி இந்த தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் தோணி நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டு T20 தொடர்களிலும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Please follow and like us:

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*