ஒரு டவலை வைத்து என்ன ஆட்டம் போடுறாங்க..
"பிரான்ஸ் காட் டேலண்ட்" என்ற நிகழ்ச்சியில் இரு ஆண்கள் எந்த ஆடையும் அணியாமல் வெள்ளை துண்டை மட்டும் வைத்த்துக்கொண்டு ஆடும் ஆட்டம் பார்ப்பவர்களை வயிற்றில் புளியை கரைகிறது . அத்தோடு இல்லாமல் அரங்கம் அதிரும் வகையில் பார்வையாளர்கள் சிரிப்பு .
இருந்தாலும் இந்த ஆட்டத்தை யாரும் ரசிக்காமல் இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவ்வளவு நேர்த்தியான முறையில் அவர்களின் ஆட்டம் உள்ளது .
ஒரு டவலை வைத்து என்ன ஆட்டம் போடுறாங்க.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
14 மணி நேரங்கள் முன்பு
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
14 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்