Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள

செய்திகள்

இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்த அறிவிப்பும் தேவையில்லை; மோகன் பகவத்

கவுகாத்தி: இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

📅 21 Nov 2025

ஜனாதிபதியின் 14 கேள்விகள்: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு கால வரம்பு நிர்ணயம் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

📅 19 Nov 2025

பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பு நடவடிக்கை கூடாது: ஜெய்சங்கர்

மாஸ்கோ: '' பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பான நடவடிக்கை இருக்கக்கூடாது. அதனை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

📅 18 Nov 2025

கோவை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவு

புதுடில்லி: நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

📅 18 Nov 2025