Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள

விளையாட்டு

அரையிறுதியில் இந்தியா 'ஏ'

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில், இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை ('டி-20') 7வது சீசன் நடக்கிறது. இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', வங்கதேசம் 'ஏ', ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

📅 19 Nov 2025