செய்திகள் •
01 Jan 2019
சென்னை மெரினாவில் 2019 புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னை மெரினாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதுத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், ஆட்டம், பாட்டம் என விசிலடித்து ஆங்கில புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆங்கில புத்தாண்டை படு விமர்சியாக கொண்டாடும் நாம், தமிழ் வருட பிறப்பையும் இந்த அளவு கொண்டாட வேண்டும்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய