சீலை உடைத்து இயங்கிய சாய ஆலைகள்: அமைச்சர் விஜயலட்சுமி நள்ளிரவு ஆய்வில் அதிர்ச்சி தகவல் செய்திகள்
6 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

சீலை உடைத்து இயங்கிய சாய ஆலைகள்: அமைச்சர் விஜயலட்சுமி நள்ளிரவு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சீல் வைக்கப்பட்ட பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய இரண்டு சாய ஆலைகளை அமைச்சர் விஜயலட்சுமி நள்ளிரவு ஆய்வில் கண்டறிந்தார். தொடர்ந்து 20 விதிமீறல் ஆலைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

மேலும் படிக்க
கோவில் கருவறையில் முதல்வர் விஜய் படம்: ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு செய்திகள் ⚡ உடனடி
6 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

கோவில் கருவறையில் முதல்வர் விஜய் படம்: ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு

முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி சில கோவில்களின் கருவறையில் அவரது புகைப்படம் வைத்து பூஜை நடத்தப்பட்டதாக ஹிந்து முன்னணி குற்றம்சாட்டி, இதுகுறித்து விஜய் தனது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க
இஸ்லாம் மதத்திற்கு மாறியவருக்கு பி.சி. முஸ்லிம் அந்தஸ்து இல்லை: தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம் செய்திகள்
6 மணி நேரங்கள் முன்பு - நமது நிருபர் -

இஸ்லாம் மதத்திற்கு மாறியவருக்கு பி.சி. முஸ்லிம் அந்தஸ்து இல்லை: தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் தானாகவே "பிற்பட்ட வகுப்பு முஸ்லிம்" அந்தஸ்தை கோர முடியாது என்றும், தமிழக அரசின் 2024 அரசாணை சட்டவிரோதமானது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க

சமீபத்திய செய்திகள்

செய்திகள் அனைத்தும் பார்க்க →

விளையாட்டு அனைத்தும் பார்க்க →

தொழில்நுட்பம் அனைத்தும் பார்க்க →