Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 11 Dec 2018

3 கோடியே 16 லட்ஷத்தில் 5 பூங்காக்கள் ஆவடி நகராட்சியில் திறப்பு

ரூபாய். 3 கோடியே 16 லட்ஷத்தில் ஆவடி பெருநகராட்சியில் 5 பூங்காக்கள் பணி நிறைவு பெற்று அமைச்சர் மாஃபா க. பாண்டியராஜன் அவர்களால் திறப்பு விழா செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது . 3 crores 16 lakhs 5 parks open to the municipality of Avadi   https://twitter.com/NameisKamal/status/1072165700448378880?s=19

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்