Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 24 Nov 2018

தமிழ் வரலாற்று இதிகாசங்களுக்கு எதிரான கிறிஸ்தவ பன்னாட்டு கருத்தரங்குகள்

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கருத்தரங்கத்தால் தமிழ் இலக்கியங்களுக்கும் உண்மை வரலாற்றை அழிக்கும் நோக்கில் வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு தினங்களில் "பன்னாட்டு கருத்தரங்கம் " "தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன்கொடுமைகள் " என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் H. ராஜ ஜி பேசியது: சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற தமிழ் கலாச்சார பண்பாட்டு நூல்களுக்கு எதிராக அதுமட்டும் அல்லாமல் பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் "பன்னாட்டு கருத்தரங்கம்" நடக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழக போலீஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்