Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 21 Mar 2019

திமுகவின் தேர்தல் அறிக்கை Just a tissue paper பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு சாதாரண வெற்று காகிதம் என்று பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் H. ராஜா தெரிவித்துள்ளார்.

https://youtu.be/RapzYkAkh20
H.Raja says DMK manifesto2019 is Just a tissue paper

மேலும் இந்த தேர்தல் அறிக்கை 1967 வது ஆண்டினை நினைவு படுத்துகிறது. ரூபாய்க்கு மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்றார்கள் ஆனால் படி அரிசி போட்டார்களா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

https://twitter.com/HRajaBJP/status/1108199487565004800?s=19

சிவகங்கை தொகுதியில் போட்டியிட போகும் H. ராஜா அவர்கள் தன்னுடைய கேள்விகளால் திமுகாவை துளைத்து எடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

திமுக தேர்தல் அறிக்கை 1967ஐ நினைவு படுத்துகிறது. ரூபாய்க்கு மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்றார்கள் ஆனால் படி அரிசி போட்டார்களா? அனைத்து ஏழைகளுக்கும் 2 ஏக்கர் நிலம் என்னவாயிற்று. அது தேர்தல் அறிக்கை அல்ல. Just a tissue paper.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்