Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 12 Mar 2019

வீட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று சத்தியம் பண்ணிட்டு கட்சி வேலையை ஆரம்பிங்க - துரைமுருகன் ஆதங்கம்

இந்த தேர்தல் மு.க.ஸ்டாலின் தலைவராக சந்திக்கும் முதல் பொது தேர்தல் ஆகவே நமக்கு இது கவுரவ பிரச்சனை. நம் உள் வெறுப்புகளை மறந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். தீவிரமாக நாம் தேர்தலுக்காக உழைக்க வேண்டும் என்று கூறினார்.

அவரவர் வீட்டு குலதெய்வங்களின் மீது சத்தியம் செய்துவிட்டு திமுக தேர்தல் பணிகளை தோடங்க கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கமாக பேசினார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார் என்று நாம் நினைத்து எல்லாம் தேர்தளுக்கான பணியினை செய்ய வேண்டும் உங்களை வேண்டுகிறேன் என்று கூறினார் திமுக முன்னாள் அமைச்சர் நேரு.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்