செய்திகள் •
05 Jan 2019
சபரிமலை தாந்ரியை வேலையை விட்டுப் போ என்று கூறிய பினராயி விஜயனுக்கு எச். ராஜா கேள்வி?
சபரிமலை தாந்ரியை வேலையை விட்டுப் போ என்று அகம்பாவமாக பேசியுள்ள பினராயி விஜயன் கிருத்துவ பிஷப்பையோ அல்லது முஸ்லிம் மௌல்வியை இப்படி பேச துணிவாரா?
என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு. H. ராஜா டுவிட்டரில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கேள்வி?
மேலும் இந்துக்களின் மத வழிபாட்டு விஷயங்கில், இந்து விரோத நாத்திக அரசுகள் தலையிடுவதை தடுத்திட கம்யூனிச திமுக கும்பலை புறக்கணிக்க வேண்டுகோள்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய