Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 20 Oct 2018

சபரிமலை விவகாரம்: ராமதாஸ் - அன்புமணி கருத்து வேற்றுமை

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாசுக்கும் அவரது மகன் மருத்துவர் அன்புமணிக்கும் இரு வேறுபட்ட கருத்துக்கள் உள்ளது. மருத்துவர் ராமதாஸ்: சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் மதித்து நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.. மருத்துவர் அன்புமணி: சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் நீதித்துறை தலையீடு இல்லாமல் இருக்கவேண்டும் என்றும் பாரம்பரிய முறைகள் காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஐயப்பன் கோவில் விவகாரத்தில் இருவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தமிழகத்தில் "மது ஒழிப்பு" போன்ற கொள்கைகளில் மாற்று கருத்து இருக்காது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்