Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 25 Oct 2018

விவ் ரிச்சர்டை நினைவுபடுத்துகிறார் - கோலிக்கு சத்குருவின் புகழாரம்!!!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் வரிசையில் மேற்கு இந்திய அணியில் விளையாடிய விவியன் ரிச்சர்ட்ஸ் முக்கியமானவர். 205 இன்னிங்ஸ்களில் 10000 ரன்களை கடந்து சாதனை புரிந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி , விவ் ரிச்சர்ட்ஸை நமக்கு நினைவூட்டுகிறார் என்று ஈஷா மைய நிறுவனர் சத்குரு பாராட்டியுள்ளார். https://twitter.com/SadhguruJV/status/1055107936807116802

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்