செய்திகள் •
01 Jan 2019
சீறிப்பாய்ந்த காளைகள் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில்
அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் 2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்ற வாரம் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது.
3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தேதி.
01. 2019 ஜனவரி 15 தேதி அவனியாபுரத்திலும்,
ஜனவரி16 தேதி பாலமேட்டிலும்,
ஜனவரி17 தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அரசாணையில் அறிவிக்கப்பட்டிருந்தது
- நமது நிருபர் -
⬅ முந்தைய