செய்திகள் •
26 Oct 2018
"தம் " அடிப்போம், தண்ணி அடிப்போம் கேட்பீங்கன்னா உங்களையே அடிப்போம். நாங்க தான் இந்த ரயிலுக்கே ஓனர்
தினந்தோறும் ஆந்திராவின் காக்கி நாடா துறைமுகத்தில் இருந்து சென்னை கடற்கரை வழியாக செங்கல்பட்டு வந்து செல்லும் விரைவு ரெயிலின் லக்கேஜ் வைத்திருக்கும் பெட்டியில் தான் நடக்கிறது பணம் வைத்து நடக்கும் இந்த சீட்டாட்டம்.
இவர்கள் இரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் திட்டி இறக்கி விடுகிறார்கள்... இவர்களுடன் ரெயில்வே ஊழியர்களும் கூட்டாக செயல்படுவது வேதனைக்குரிய விஷயம்.
இரயில்வே போலீஸ் இருக்கும் போது இது போன்ற நிகழ்வு எப்படி நடக்கிறது?
- நமது நிருபர் -
⬅ முந்தைய