செய்திகள் •
22 Nov 2018
2.0 சினிமா விமர்சனம்
2.0 தமிழ் திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வரும் வியாழன் 29-11-2018 அன்று உலகமெங்கும் வெளிவர உள்ளது.
2.0 தமிழ் திரைப்படமானது அறிவியல் புனைவு படம் (science fiction film) இத்திரைப்படத்தின் கதையை இயக்குனர் சங்கர் மற்றும் ஜெயமோகன் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர்.
2.0 சினிமா விமர்சனம்
2.0 நடிகர்கள்:-
ரஜினிகாந்த் - வசீகரன் மற்றும் சிட்டி அக்சய் குமார் எமி ஜாக்சன் சுதன்ஷு பாண்டே கலாபவண் ஷாஜான் ரியாஸ் கான் ஐஸ்வர்யா ராய் பச்சன் - சனா2.0 தயாரிப்பு:-
இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் A. சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு சொந்தமாக சென்னையில் இயங்கிவரும் லைக்கா (Lyca) புரொடக்சன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.2.0 இசையமைப்பாளர்:
A.R.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே போதும் எனவும், பிறகு தேவைப்பட்டால் மேலும் பாடல்களைப்பற்றி யோசிக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்துள்ளார்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய