Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 25 Nov 2018

20 ஆண்டுகள் நிறைவு: சர்வதேச விண்வெளி மையம் அமைந்து

பல நாடுகள் ஒன்றாக சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தை நவம்பர் 1998ல் நிறுவப்பட்ட பின் 2005ஆம் ஆண்டு சூன் மாதம் வரையில் சுமார் 37,500 முறைக்கும் மேலாக உலகைச் சுற்றி வந்துள்ளது. இந்த விண்வெளிமையம் மையம் அமைந்து 20 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதனை கொண்டாடும் வகையில் சர்வதேச விண்வெளி மையத்தின் சார்பில் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. https://twitter.com/NASA/status/1066361722347429888?s=19 அதில் விண்வெளி வீரர்கள் சாப்பிடும் விதம், அவர்கள் உடற்பயிற்சி செய்வது போற்ற எண்ணற்ற நிகழ்வுகளை அந்த காணொளி விளக்கும் விதமாக உள்ளது...

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்