Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 25 Nov 2018

ஆவடி அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார் - மாபாய் பாண்டியராஜன்

ஆவடி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை? மற்றும் மருத்துவமனை சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா? அரசு மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் பணியாற்றும் விதம் பற்றியும், ஆபத்துகாலத்தில் உதவும் கருவிகள் தயார்நிலையில் உள்ளதா? போன்ற ஆய்வுகளை மேற்கொண்டார் மாபாய் பாண்டியராஜன் அவர்கள்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்