செய்திகள் •
19 Oct 2018
மீண்டும் திமுக ஆட்சிக்காக ஏங்கி காத்திருக்கும் மக்கள் : மு.க. ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்காக மக்கள் ஏங்கி காத்திருக்கும் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது என்று திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் தனியார் விடுதியில் நடைபெற்ற திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள், நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக மட்டும் தான் என்று குறிப்பிட்டார்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய