செய்திகள் •
28 Jul 2018
அடுத்த வருடம் இந்திய பாதுகாப்பு பணிக்கு வரும் அப்பாச்சி!!!
ராணுவ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஹெலிகாப்டர்களில் அப்பாச்சி (APACHE) முதன்மையானது. 2019ல் மூவர்ணம் பூசி இந்திய விமானப்படையில் சேரக்காத்திருக்கிறது.
1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு , 2015ம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்யப்பட ஒப்பந்தத்தின் வாயிலாக 22 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வழங்கப்படும்.
Long Bow எனப்படும் ஏவுகணையுடன் வரும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும். பாகிஸ்தான் மற்றும் சீனா என இரண்டு எதிரி நாடுகளை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதற்கு இந்த ஹெலிகாப்டர்கள் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை
[embed]https://www.youtube.com/watch?v=FOUhuNg2fek[/embed]
- நமது நிருபர் -
⬅ முந்தைய