செய்திகள் •
26 Nov 2018
டிக்டாக்கில் அசத்திய சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம்
சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் என் மகள் ஆசைப்பட்டு பாட சொன்னதால் பாடினேன், அதை என் மகன் வீடியோ எடுத்து அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளான் அது இந்தளவுக்கு வைரலாகும் என நினைக்கவில்லை என்றார்.
மனஉளைச்சலால் பல போலீசார் தற்கொலை செய்கின்றனர், இதுபோல பாடினால் மனம் அமைதியை
கொடுக்கும். நான் பாடியது அவ்வளவு பெரிய குற்றமா? என்றார்
- நமது நிருபர் -
⬅ முந்தைய