செய்திகள் •
29 Nov 2018
20 தொகுதிகளில் இடைத்தேர்தல் இப்போது இல்லை: அன்புமணி ராமதாஸ்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வராதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும் மேலும் நாடாளுமன்ற தேர்தல் உடனே தமிழக இடைத்தேர்தல் நடக்கும் என்றும் அவர் கூறினார்.
கேரளா அரசுக்கு அளித்த நிதியளவிற்கு மத்திய அரசு அதிக அளவு நிதியை தமிழகத்திற்கு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
- நமது நிருபர் -
⬅ முந்தைய