செய்திகள் •
29 Nov 2018
உலகமெங்கிலும் வெளியானது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம்
தமிழகத்தில் மட்டும் 625-கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்து , பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகம் .
திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் மேல தாளத்துடன் நடனம் ஆடி , ஒரு திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/hkMf9WjFPec" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
- நமது நிருபர் -
⬅ முந்தைய