செய்திகள் •
23 Oct 2018
நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை?
நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கத் தடை கோரிய வழக்கில் அக்டோபர் 23 -ம் நாள் தீர்ப்பு சொல்லப் போகிறதாம் உச்ச நீதிமன்றம் !
தீபாவளி தமிழர் பண்டிகையல்ல, சாவைக் கொண்டாடும் திருவிழா என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறது ஒரு கூட்டம் !
உண்மை என்ன ?
தீபாவளியை ஒழிக்கும் சதியை ஆதாரங்களுடன் இன்று முதல் தொடங்கும் தொடரில் அலசுகிறார் திரு. பால. கெளதமன் அவர்கள்.
தீபாவளி சுற்றுச் சூழலுக்கு எதிரியா ?
நன்றி: ஸ்ரீடீவி
- நமது நிருபர் -
⬅ முந்தைய