Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 07 Dec 2018

யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக ஆட்சியிலா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா  அவர்கள் கோவை மாவட்ட விவசாயிகள் மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கக் கோரி போராடிய போராட்டத்தில் விவசாயிகளை சுட்டுக் கொன்றது திமுக அரசு என்று தனது Twitter பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதற்க்கு நிறைய பதில்கள் அந்த நிகழ்வு எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்தது என்றும் திரு.கருணாநிதி பற்றி பொய் சொல்வதாக H. ராஜாவை கூறினார்கள். அதற்க்கு பதில் சொல்லும் வகையில் கோவை மாவட்ட இறந்த விவசாயிகளின் கல்வெட்டு ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்