Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 06 Dec 2018

மாரி 2

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள "மாரி 2" படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Maari 2

மாரி 2 தனுஷ்ஷின் இயல்பான நடிப்பு மாரி 2 திரைப்படத்தை வெற்றி படமாக மாற்றும் என்பதில் 100% உண்மையாகவே உள்ளது. "ஹாய் ரவுடி பேபி" என்று அழித்துக்கொண்டு ஆட்டோவில் வந்து இறங்கும் "அராத்து ஆனந்தி" சாய் ‌பல்லவி எதார்த்த நடிப்பு அருமை. ரோபோ சங்கர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் காமெடியான நடிப்பை தெறிக்கவிட்டுள்ளனர்

மாரி 2 நடிகர்கள்

தனுஷ் சாய் ‌பல்லவி வரலட்சுமி டோவினோ தாமஸ் ரோபோ சங்கர் காளி வெங்கட் கிருஷ்ணா

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்