Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 24 Nov 2018

கம்யூனிகேசனுக்கு, தமிழ் தெரிஞ்சுக்கணும்ற அவசியமில்ல

குஜராத்தி, மராட்டி வந்து குடியேறிய சமூகமெல்லாம்... திருக்குறள், நாலடியார், நான்மணிகடிகை, இன்னா நாற்பது வரைக்கும், தமிழ்ல பூந்து விளையாடுறாங்க. நம்ம வாட்ஸ்ஆப் தமிழன்... வெக்கமே இல்லாம, அதுக்கும் ஏதோ பெரிய ஜோக்க கேட்டது மாதிரி சிரிச்சுட்டு உக்காந்திருக்கார். ஒரு பெண் "கம்யூனிகேசனுக்கு, தமிழ் தெரிஞ்சுக்கணும்ற அவசியமில்ல. இங்கிலீஸ வெச்சு மேனேஜ் பண்ணிக்குவேன்"னு, பெருமையடிக்குது. முதல்ல அவங்களோட அந்த 'ழ' கர உச்சரிப்புக்கு பதில் சொல்லுங்க. 'என்னோட மொழி எனக்கு தெரில'ன்னு, பெருமையா சொல்றது எப்டி இருக்கு தெரியுமா ? வேண்டாம்...

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்