Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 24 Oct 2018

மடிக்கும் வசதி கொண்ட 5G செல்போன்: ஹுவாய்

சீனவின் நிறுவனமான ஹுவாய் மடிக்கக்கூடிய 5G ஐந்தாம் தலைமுறைக்கான ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. ஹுவாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு யூ செய்தியாளர்களிடம் கூறியது.புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உலகில் முதன்முறையாக மடிக்கக்கூடிய வகையில் முதல் 5G ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்போனை ஹூவாய் உருவாக்கி வருகிறது என்று கூறினார். 2019-ல் இந்த 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், பெரிய திரை (டிஸ்ப்ளே) கொண்டிருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் ரிச்சர்ட் யூ தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்