Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 16 Dec 2018

"சிலை வடிவில் சிரிக்கின்றேன்" ரவிகுமாரின் கவிதாஞ்சலி

"சிலை வடிவில் சிரிக்கின்றேன்" இந்து மக்கள் கட்சி ராம.ரவிகுமார் கவிதாஞ்சலி

பண்டாரம் , பரதேசி என பல மேடைகளில் தூற்றியவன் பதவி சுகம் பெற வேண்டி கொள்கைபாதை மாற்றியவன் நல்ல பல தமிழ் குடிகளை மதுக்குடியால் நாசமாக்கியவன் பாக்கெட் , பாட்டில் பரிணாமம் கண்ட "பார்" - புகழும் பார்வேந்தன் பிறவியில் குறுக்கு சிந்தையானவன் "அறிவியல் ஊழல் " தந்தையானவன் குண்டுகள் போட்டு தமிழினத்தை கொத்து கொத்தாய் அழித்த போதும் கள்ள சகுனி வேலை பார்த்த கருணையாளன் கட்டில் மெத்தை போட்டுக் கொண்டு கடற்கரையில் படுத்துக் கொண்டு உணவு இடைவேளையிலே உதிர யுத்தம் நிறுத்தியவன் ஊழலுக்கு உருவம் இல்லை என்று உலகோர் எல்லாம் சொல்லுகிறார் சிலை வடிவில் சிரிக்கின்றேன் செந்தமிழ் நாடே எமை பாரும் இராம. இரவிக்குமார் 86 430 - 81430

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்