செய்திகள் •
18 Dec 2018
பிரதமர் மோடியை ராகுலாகியா நான் தூங்கவிட மாட்டேன்
காங்கிரஸ் கட்சியானது மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ராஜஸ்தான் அரசும் விவசாய கடங்களை தள்ளுபடி செய்யும்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை அதனால் அவர்களும் விவசயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் வரை நான் பிரதமரை நிம்மதியாக தூங்க விட மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசு ஆட்சியை விட்டு சென்ற போது உலக வங்கியில் இந்தியாவின் கடன் எவ்வளவு?
இன்று கடன் எவ்வளவு கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா? ராகுல் அவர்களே அப்படியே அதனையும் தெரிவிக்கவும்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய