செய்திகள் •
22 Nov 2018
பொங்கல் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் - கஜா புயலால் நாசம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு கஜா புயலால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கஜா புயலில் சிக்கி செங்கரும்புகள் சாய்ந்துள்ளதால் பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்
- நமது நிருபர் -
⬅ முந்தைய