Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 22 Nov 2018

காதலனை கொன்று பிரியாணி சமைத்த ஆசை காதலி

மொராக்கோ நாட்டு காதலர்கள் 7ஆண்டு தீவிரமாக காதலித்துவந்தனர் , துபாய் அபுதாபியில் இருவருக்கும் வேலை கிடைத்தது, இருவரும் ஒன்றாக தங்கி வேலைசெய்து வந்தனர். காதலியை விட காதலனுக்கு வயது குறைவு. ஒரு கட்டத்தில் மொராக்கோவில் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யப்போவதாக காதலன் கூற.... காதலி கதறி அழுதும், மிரட்டியும் பார்த்த காதலி, கடைசியில் கத்தியால் குத்தி கொலை செய்தால். அதுமட்டும் அல்லாமல் காதலனை துண்டு துண்டுடாக வெட்டி பிரியாணி சமைத்து பக்கத்தில் கூலி வேலை செய்யும் பாகிஸ்தான் நாட்டு தொழிலார்களுக்கு கொடுத்து சாப்பிட செய்துள்ளார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்