Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 18 Oct 2018

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது: பினராயி விஜயனின் இரட்டைவேடம்

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பல இந்து இயக்கங்களின் தலைமையாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேண்டும் என்றே போராட்டத்தை மக்கள் மனதில் விதைத்து போராட வைக்கிறது. மீண்டும் சாதி ஆதிக்கத்தை முன்னிலை படுத்த, சாதி வாரியாக மக்களை பிளவுபடுத்த, சாதி ஆதிக்கத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மக்களை ஒன்றிணைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்று பினராயி விஜயன், கேரள முதலமைச்சர் கூறிவிட்டு மற்றோருபுறம் கேரளா காவலர்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடைத்து, உதைத்து தள்ளுகிறார்கள்.  

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்