செய்திகள் •
04 Dec 2018
மோடி கடவுள் அல்ல, அவரை விமர்சிக்க உரிமை உள்ளது: அசாதுதீன் ஓவைசி
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தால், தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சனம் செய்யும் ஓவைசி தெலுங்கானாவில் இருந்து வெளியே ஓடிவிடுவார் என்றார்.
அதற்கு ஓவைசி பதில்:
பிரதமர் நரேந்திர மோடியை பற்றி நாம் எதையும் சொல்லக்கூடாதா? பிரதமர் தன்னை கடவுள் என்று அறிவித்தாரா?அவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் அவரை விமர்சனம் செய்ய அரசியலமைப்பில் இடம் உள்ளது என்கிறார் ஓவைசி
- நமது நிருபர் -
⬅ முந்தைய