Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 04 Dec 2018

பிரதமர் மோடியையும், ஆளுநர் அவர்களையும் அநாகரிகமாக பேசிய வைகோ: H. ராஜா கண்டிப்பு

மாண்புமிகு பாரத பிரதமர் மோடியையும் மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களையும் வைகோ அவர்கள் அநாகரிகமாக பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் திரு. H. ராஜா அவர்கள் Twitter-ரில் கண்டிப்பு. ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் brokers ஆளுநரை broker என்கிறார். இந்த வெட்கம் கெட்ட கும்பலை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த உறுதியேற்போம். என்கிறார் https://twitter.com/HRajaBJP/status/1069798121578749952?s=19

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்