Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 31 Oct 2018

நேதாஜியின் பாதை: பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுச்சிப் பொங்க எடுத்துரைத்தார் நேதாஜியின் புகழ்

பாரத தேசத்தின் சமச்சீரான வளர்ச்சியே நேதாஜியின் விசாலமான தொலைநோக்குப் பார்வையாக இருந்தது, என்று நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் 75வது ஆண்டு நிறைவு விழாவில், நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எழுச்சிப் பொங்க எடுத்துரைத்தார் நேதாஜியின் புகழை. அந்த உரையின் தமிழாக்கம் உங்களுக்காக இங்கே அந்த காணொளி நேதாஜியின் புகழை அறிந்து , அந்தத் தன்னமில்லா தேசபக்தனைக் கொண்டாடுவோம்! பாரத தேசத்தின் சமச்சீரான வளர்ச்சியே நேதாஜியின் விசாலமான தொலைநோக்குப் பார்வையாக இருந்தது, என்று நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் 75வது ஆண்டு நிறைவு விழாவில், நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எழுச்சிப் பொங்க எடுத்துரைத்தார் நேதாஜியின் புகழை. அந்த உரையின் தமிழாக்கம் உங்களுக்காக இங்கே அந்த காணொளி நேதாஜியின் புகழை அறிந்து , அந்தத் தன்னமில்லா தேசபக்தனைக் கொண்டாடுவோம்! நன்றி :ஸ்ரீ டீவி

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்