செய்திகள் •
12 Nov 2018
கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டினால் கடுமையாக தண்டிக்கப்படுவர் - கிரண்பேடி
பாண்டிச்சேரியில் கழிவுநீர் கால்வாயில் கடை உரிமையாளர்கள் குப்பை கொட்டினால்
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்
பாண்டிச்சேரியின் முக்கிய சாலைகளிலுள்ள கழிவுநீர் கால்வாய்களை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட போது அவற்றில் இருந்த குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார்.
கனமழைக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார்
- நமது நிருபர் -
⬅ முந்தைய