Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 12 Nov 2018

காடுவெட்டி குருவின் மகன் தன் அம்மாவை மீட்டு தர கோரிக்கை

காடுவெட்டி குருவின் மகன் தனது அம்மாவை எப்படியாது பாமக நிறுவனர் ராமதாஸ் அய்யா தான் மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் ... அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார் அதில் தனது தாய் வீட்டு உறவினர்கள் எனது தாயை மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்