செய்திகள் •
24 Jan 2026
அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண விதிகள் எளிதாக்கம் – தமிழக அரசு புதிய
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளிநாடு செல்லும் நடைமுறைகளை எளிதாக்கி புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. SimpleGov திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பித்தல் மற்றும் தடையில்லா சான்று (NOC) பெறும் செயல்முறைகள் ஆன்லைன் வழியாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு ஊழியர்கள் முன்பை விட விரைவாகவும், குறைந்த சிக்கல்களுடனும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள முடியும். இருப்பினும், அரசு அனுமதியின்றி வெளிநாட்டில் வேலை தேடுவது தடை செய்யப்பட்டுள்ளது
- நமது நிருபர் -
⬅ முந்தைய