Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 25 Jan 2019

ஏழை மக்கள் குழந்தைகளின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் : அமைச்சர் செங்கோட்டையன்

கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியது.

ஏழை மக்கள் குழந்தைகளின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப்பெறாவிடில் நாங்கள் கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை

ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லையெனில் தகுதித்தேர்வு எழுதிய 1 லட்சம் பேர் தயாராக உள்ளனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்