செய்திகள் •
21 Nov 2018
கோவையில் நடந்த விஷ்வ ஹிந்து பரிசத்தின் இரண்டு நாள் பயிற்சி முகாம்
விஷ்வ ஹிந்து பரிஷத் கோவை மண்டல பயிற்சி முகாம் கோவை சூலூர் அருகே காமாட்சிபுரம் சுவாமி சிவலிங்கேஸ்வரர் சித்தர் பீடத்தில் 17-11-2018 அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
தெடக்கவிழாவில் தலைமை வழக்கறிஞர் திரு.விஜயகுமார் (கோவைமண்டல தலைவர்) மற்றும் வரவேற்பு உரையை கோவை மாவட்டதலைவர் சீனிவாசன் . முன்னிலையில் மாநில அமைப்பாளர் மனோஜ்குமார் தொடர்ந்தார். ஆசியுரையை தவத்திரு தம்புரான் சுவாமிகள் வழங்கினார். திரு. சோமசுந்தரம் (கிராம கோவில் பூசாரிபேரவை மாநிலஅமைப்பாளர்) அவர்கள் நன்றியுறை வாசித்தார் . கோவை மாநகர மாவட்ட செயலாலர் செல்வராஜ், கோட்டசெயலாளர் கார்த்திக்ராஜா மற்றும் கோட்டதலைவர் ராஜா, திருப்பூர் மாவட்டசெயலாளர் முருகபாண்டியன், ஓசூர் மண்டல அமைப்பாளர் பிரபு, பொள்ளாச்சி தமிழ் புலவர் முருகேசன், கோவை மாவட்ட பூசாரிபேரவை அமைப்பாளர ஜெகநாதன் உட்பட 85 பேர் கலந்துகொண்டனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் கோவை துவக்கவிழாவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் :-
1.கோடிக்கனக்கான இந்துக்களின் பண்பாட்டை சிதைக்கும் நோக்கில் சபரிமலை ஜயப்பன் கோவிலுக்கு இருமுடிகட்டி சென்ற பக்தர்களை இந்து விரோத கேரள கம்யூனிஸ்ட் அரசு பக்தர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருமுடிகட்டை அவிழ்த்து சோதனை என்ற முறையில் இழிவுபடுத்தி பக்தர்களின் நம்பிக்கையும் சிதைத்து கொடுமை படுத்தியதை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.
2. ஐயப்பன் கோவில் புனிதத்தை கெடுக்கும் வகையில் இருமுடி கட்டிக் கொண்டு வரும் மாற்று மத பெண்களை கேரளா போலீஸ் பாதுகாப்போடு அழைத்து செல்ல முயற்சிப்பதை தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் வண்மையாக கண்டிக்கிறது .
3. ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்களை கைது செய்த கேரளா அரசு உடனே விடுதலைசெய்யவும் , இருமுடிகட்டை அவிழ்த்து அநாகரிகமான செயலுக்கு கேரள அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க விஷ்வ ஹிந்து பரிஷத் கூறுகிறது.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இரண்டாம்நாள் பயிற்சிமுகாமில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர் சுவாமிகள், அவர்கள் உறையில் தற்போது இந்து வழிபாட்டுமுறைகள் அரசு ஆதரவோடு மாற்றப்பட்டு செயல்படுத்தபடுவது வேதனைஅழிப்பதாக உள்ளது. இதேபோல் தமிழ் நீதிபதிகளே நமதுவழிபாட்டு முறைக்கு மாற்றாக கருத்து தெவிக்கின்றனர். இதனால் சிலகோயில்களின் பாரம்பரியம் அழிக்கப்படுகிறது என்றார். மேலும் ஹிந்து மக்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று பல கருத்துக்களை கூறினார்.
மேலும் டாக்டர் செந்தர்ராஜன் (தமிழ் ஆசிரியர்) தமிழும் சித்தம் என்ற தலைப்பில் சித்தமருத்துவமானது உலகில் முதலில் தோன்றியது மேலும் இம்மருத்து முறை சிவன் கடவுள் மூலம் முருகனுக்கும் பின் திருமூலருக்கும் அதன் பின் சித்தர்கள் மூலம் மக்களுககு சென்றடையந்து என்றார். தமிழ் தான் இந்து என்று உறுதி ஆதாரமாக மறைமலைஅடிகளார் எழுதிய நூலை மேற்கோல் காட்டினார்.
ஸ்ரீ ராமலு தொழிலதிபர் தனது தொழிலில் இயக்க சகோதரதருக்கு வேலைதருவதாக உறுதியளித்துள்ளார்.
நிறைவுறையாக மாநில அமைப்பாளர் மனோஜ் ஜி அவர்கள் பேசும் போது இயக்க வளர்ச்சிக்குக்கு பொருப்பாளர்கள் வீடு வீடாக சென்று சந்திக்க வேண்டும் என்றும் அனைத்து ஊர்களிலும் கமிட்டியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோவில் வரலாறு நாட்டின் வரலாறுகளில் சிலவற்றை கூறினார்.

- நமது நிருபர் -
⬅ முந்தைய